தற்போதைய புதுச்சேரி நிர்வாகமும், அதன் வரவு செலவும் நிரவரமும்.

Views: 225 பட்ஜெட் குறித்து. புதுச்சேரி தேவைகளை பதிவு செய்ய, புதுச்சேரி எதிர்கால வளர்ச்சிக்கான பெரும் கனவை சுமந்து கொண்டு இருக்கும், புதுச்சேரி பொருளாதார வல்லுநர்களில் ஒருவர், முன்னாள் பேராசிரியர், திரு எ மு ராஜன் அவர்களின் கருத்து கேட்பு விவாதத்தில், பங்கு கொண்டு என் கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். புதுச்சேரி ஒரு சின்னஞ்சிறு அழகிய மாநிலம். எட்டு யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. சட்டமன்றத்துடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களில், இதுவும் ஒன்று. சிறப்பு … Continue reading தற்போதைய புதுச்சேரி நிர்வாகமும், அதன் வரவு செலவும் நிரவரமும்.